இந்த தலைப்பை பார்த்தவுடன் ஆர்வமாக இந்த கட்டுரையை படிப்பீர்கள், ஆனால் இந்த கட்டுரையின் முடிவில் நடிகை ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தது யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும்
ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை, எல்லோர் மனதிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நடிகை ஷிரிதேவி, அவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற செய்தியை கேள்விபட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மாரடைப்பால் மரணம் என்று முதலில் செய்தி வந்தாலும் வந்தது, அவர் உதடு மற்றும் மார்பக மாற்றத்திற்கு செய்துகொண்ட அறுவை சிகிச்சையினால்தான் அவருக்கு மாரடைப்பு வந்தது என கதைகட்ட ஆரம்பித்தார்கள், சிலர் அதைவிட ஒரு படி மேலே போய் ஷிரிதேவி மரணத்தில் மர்மம் அவர் விஷம் கொடுத்து கொள்ளப்பட்டார் என மேலும் கதைகட்ட ஆரம்பித்தார்கள்
ஆனால் இந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சமிபத்தில் வெளியான செய்தி ஷிரிதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கியுள்ளது
ஆனால் அதே செய்தி ஷிரிதேவியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது
அவரது மரணத்திற்கு பின் வெளியான போஷ்ர்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணம் எதிர்பாராத விபத்தினால் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது
அவரது இறப்பதற்கு முன்பு ஆல்கஹால் எடுத்துக்கொண்டதும் போஷ்ட்மார்டம் ரிபோர்டில் தெரியவந்துள்ளது, இதன் மூலம் நடிகை ஷிரிதேவி அதிகமான குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் பாத்ரூம் டப்பில் விழுந்து எழமுடியாத அளவுக்கு போதை இருந்ததால் தண்ணீரில் மூச்சி திணறி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் இதிலும் மர்மத்தை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள், குடிபோதையில் நடிகை ஷிரிதேவி உயிரிழந்தது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கையை சீரழித்தது மது என்றே சொல்லலாம்
அந்த மது உள்ளுக்குள் படிபடியாக அழிக்கவும் செய்யும், அதனால் உண்டாகும் போதை இப்படி உடனடியாக கொல்லவும் செய்யும் எப்படி இருந்தாலும் மது கேடு என்பதை எல்லோருக்கும் உணர்த்திவிட்டது




Comments
Post a Comment