சரவணன் மீனாட்சி பகுதி - 1643
சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டியை வேலுச்சாமியும், சக்திவேலும் வீட்டிற்கு கூட்டி வருகிறார்கள், சங்கரபாண்டியை, சங்கரபாண்டியை போலிஷார் அடித்திருப்பதை பார்த்து தெய்வானையும், முத்தழகும் பதறுகிறார்கள்,
என் மகன் என்ன பண்ணான்னு இப்படி அடிச்சிருக்காங்க என தெய்வானை கேட்க, மீனாட்சிய கொலை பண்ண முயற்சி பண்ணதா, சங்கரபாண்டிய அடிக்க சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கான் மீனாட்சியோட மாமா முத்தையா என வேலுச்சாமி சொல்ல, இதுக்கெல்லாம் காரணம் அந்த இலட்சுமிதான் அவதான் பழி வாங்கறதுக்காக அவ அண்ணன்கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட் பண்ண வச்சிருக்கா பழனியம்மாள் சொல்ல, அதைக்கேட்டு கோபமாகும் தெய்வானை அவள சும்மா விடமாட்டேன் அவகிட்ட போயி நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாளு கேள்வி கேட்டாதான் எனக்கு மனசு ஆறும் என எழுந்து போக
வேலுச்சாமி தடுத்துவிடுகிறார், சங்கரபாண்டியை அடித்ததற்காக கோபப்படும் பழனியம்மாளும், தெய்வானையும்
அவ வரட்டும் அவள சும்மா விடமாட்டேன் என சொல்ல, இந்த பிரச்சனைய இதோட விடுங்க இதையே மேலும் மேலும் பேசி பெருசாக்காதிங்க என திட்டுகிறார்
தெய்வானையிடம் சங்கரபாண்டி சுடுதண்ணி போட்டு வை எண்ணெய் தேய்ச்சி குளிக்கட்டும் என்கிறார்
அடுத்த காட்சியில் மீனாட்சிக்காக சாப்பாடு எடுத்து வருகிறான் சரவணன், மீனாட்சியை சாப்பிடச்சொல்ல அம்மா இப்பதான சாப்பாடு கொடுத்தாங்க என மீனாட்சி சொல்ல நீ இப்ப முடியாம இருக்க இந்த மாதிரி நேரத்துல நீ நிறைய சாப்பிட்டு தெம்பா இருக்கனும் என இலட்சுமி சொல்ல மாப்பிள்ளை ஆசையா ஊட்டறாரு இல்ல சாப்பிடு என முத்தையா சொல்ல சரவணனுக்காக சாப்பிடுகிறாள் மீனாட்சி அப்போது அங்கே வரும் டாக்டர் மீனாட்சிய செக் பண்ணி பார்த்துட்டு நீங்க நல்லா குணமாயிட்டிங்க, இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல இன்னும் மூணு நாள்ல வீட்டுக்கு போயிடலாம் என சொல்ல,
மீனாட்சி இப்பவே நான் வீட்டுக்கு போகனும் என அடம்பிடிக்க, இன்னும் மூணு நாள்தான சர்ணு போயிடும் டாக்டர் சொல்றத கேளு என எல்லோரும் சொல்ல, சங்கரபாண்டி என்ன அடிச்சிட்ட குற்ற உணர்ச்சியில அங்க இருக்காரு அவர்கிட்ட உடனே போய் எங்க மேலதான் தப்புனு மன்னிப்பு கேட்கனும் என மீனாட்சி பிடிவாதமாக சொல்ல
நீங்க இந்தளவுக்கு பிடிவாதமா இருக்கும்போது எனக்கு என்ன சொல்றதுனு தெரியல நீங்க டையத்துக்கு டேப்லெட் எடுத்துக்கோங்க எதுவா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் தயங்காம என்ன கன்சல் பண்ணுங்க என சொல்லிவிட்டு போகிறார் டாக்டர், இந்த நிலைமைல இருக்கிறதுக்கு காரணமே அவங்கதான் நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போகனும்னு நினைக்கிற நம்ம வீட்டுக்கு வா என இலட்சுமியும், முத்தையாவும்
கூப்பிட மீனாட்சி மறுத்துவிடுகிறாள்
அடுத்து தெய்வானை சங்கரபாண்டிக்கு அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருக்கிறார், சங்கரபாண்டியை இப்படி போட்டு அடிச்சிருக்காங்களே என தெய்வானை போலிஷை திட்ட, அடிக்கச்சொல்லி கம்ப்ளைன்ட் கொடுத்தா அடிக்காம என்ன பண்ணுவாங்க அந்த இலட்சுமி அவ அண்ணனும் திட்டம்போட்டு பழிவாங்கிட்டாங்க முத்தழகு அவர்களை திட்ட, தெரியாம பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்க வந்த பையன பிடிச்சி இப்படி அடிச்சிட்டாங்களே அவங்களாம் நல்லாவே இருக்க மாட்டாங்க என தெய்வானை மறுபடியும் திட்ட இந்த பிரச்சனை இப்படியே விடுமா என வேலுச்சாமி சொன்னாலும் கேட்காமல்
சங்கரபாண்டி மீனாட்சிய வேணும்னே அடிச்ச மாதிரி அந்த இலட்சுமி என்ன ஆட்டம்போட்டா, நாம எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காம எடுத்தெறிஞ்சி பேசி நம்மள வெளிய போகச்சொன்னா, சங்கரபாண்டி என்ன வேணும்னேவா அடிச்சான் சரவணன் நாலுபேருக்கு முன்னாடி சங்கரபாண்டி வேஷ்டிய அவுத்துவிட்டு அசிங்கப்படுத்துனதுனால கோபப்பட்டு அடிக்கப்போனான் இந்த மீனாட்சி குறுக்க வந்துட்டா இவ்வளத்துக்கும் யார் காரணம் அந்த இலட்சுமிதான ஆனா இதைபத்தி யாருமே பேசமாட்டேன்றிங்க என்கிறார் தெய்வானை ஆனால் வேலுச்சாமி நீ சொல்றது சரிதான் ஆனா சங்கரபாண்டி கம்ப எடுத்துட்டு சரவணன அடிக்கப்போனது தப்புதான என கேட்க,
அப்ப அத்தனை பேருக்கு முன்னாடி சரவணன் இவர அசிங்கப்படுத்தி நிக்க வச்சது தப்பில்லையா, அதப்பார்த்து அந்த இலட்சுமியும் மீனாட்சியும் கைகொட்டி சிரிச்சாங்க அது தப்பில்லையா இந்த மாதிரி நேரத்துல யாரா இருந்தாலும் ஆத்திரத்துல அடிக்கத்தான் செய்வாங்க என்கிறாள் முத்தழகு
விளையாட்டுல ஏதோ தெரியாத்தனமா நடந்துப்போச்சி அதுக்காக இவன் அவ்வளவு பெரிய கம்ப எடுத்துட்டு போகனுமா மீனாட்சி மேல விழுந்த அடி சரவணன் மேல விழுந்திருந்தா நீங்க எல்லாம் ஏத்துட்டு இருந்திருப்பிங்களா இதுவே சரவணனுக்கு ஒன்னு கணக்கு ஒன்னு ஆகியிருந்தா அதேதான அவனுக்கும், நாம ஒரு நிமிஷம் யோசனை பண்ணாம செய்யற தப்பு மமத்தவங்க உயிருக்கே ஆபத்தா வந்து முடியும் ஏதோ அந்த கடம்பாவனத்தம்மன் புண்ணியத்தால அந்த மீனாட்சிக்கு எதுவும் ஆகல இல்லன என்ன ஆகியிருக்கும் கொஞ்சம் யோசனை பண்ணிப்பாருங்க, இலட்சுமி மேல சரவணன் மேல மீனாட்சி மேல கோபம் இருக்கத்தான் செய்யுது அதுக்காக எடுத்தோம் கவுத்தோம்னு செய்யறதோ வரைமுறையில்லாம நடந்துக்கிறதோ தப்பில்லையா என்கிறார் வேலுச்சாமி
வேலுச்சாமி சங்கரபாண்டியை பார்த்து நீ எவ்வளவு பொறுமையான ஆளு நீ இப்படி ஒரு காரியத்த பண்ணுவன்னு நான் கனவுலகூட எதிர்பார்க்கல வாழ்க்கையில எந்த சூழ்நிலையிலும் நாம நிதானத்த இழக்கக்கூடாது நம்ம மனசு நம்ம கட்டுப்பாட்டுலதான் இருக்கனும், இல்லன்னா என்னென்னமோ நடந்துரும் அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை என்கிறார்
வேலுச்சாமி பேசுவதை பார்த்து கோபமாகும் தெய்வானை தப்பு பண்ண சரவணன விட்டுட்டு இவனுக்கு புத்தி சொல்லிட்டு இருக்கிங்க என திட்ட
ஒன்னுமில்லாத பிரச்சனைய ஊதிப்பெரிதாக்கறதே இந்த பொம்பளைங்கதான் அவங்க அமைதியா இருந்துட்டாவே பாதி பிரச்சனை குறைஞ்சிடும் என்கிறார் வேலுச்சாமி
மீனாட்சியும், சங்கரபாண்டியும் சீக்கிரமா குணமாகனும்னு வேண்டிட்டு நடக்க வேண்டிய வேலைய பாருங்க, இப்படியே தொன தொனனு பேசிட்டு இருக்காதிங்க என சொல்லிவிட்டு போகிறார்
அடுத்து பழனியம்மாள், முத்தழகு, ராஜி மூன்று பேரும் கீரை கிளின் பண்ணிட்டு இருக்கும்போது சரவணன் ராஜிக்கு போன் பண்ணி மீனாட்சிய கூட்டிட்டு வர்ற விசயத்தை சொல்ல,
அதைக்கேட்டு சந்தோஷப்படும் ராஜி வேலுச்சாமியிடம் மீனாட்சி வர்ற விசயத்தை சொல்ல அவரும் சந்தோஷமாகி சத்யாவிடம் ஆரத்தி தட்டை எடுத்து வரச்சொல்கிறார்
கூட இலட்சுமியும் வர்றாங்களா என சக்திவேல் கேட்க, அவ எந்த மூச்ச வச்சிக்கிட்டு இங்க வருவா, வந்தா அவள நான் வீட்டுக்குள்ள விடுவேனா என கோபமாக பேச, ஏற்கெனவே சொல்லியிருக்கேன் யாரும் இதைப்பத்தி பேசக்கூடாது இப்போதைக்கு மீனாட்சி குணமாகி வர்றதுதான் நமக்கு முக்கியம் வேற எதுவும் முக்கியமில்ல என்கிறார்
மீனாட்சியை கூட்டி வருவதற்காக எல்லோரையும் வேலுச்சாமி வாசலுக்கு கூப்பிட, பழனியம்மாள், முத்தழகும் போக மறுக்க, நீ ஏன் இவ்வளவு வன்மத்தோட இருக்க உனக்கு பிடிக்கலையோ மீனாட்சி வரும் எல்லோரும் அங்க இருக்கனும் என அவர்களை கூட்டிப்போகிறார்
வெளியே அவர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது சரவணன் மீனாட்சி இலட்சுமி மூன்றுபேரும் காரில் வந்திறங்குகிறார்கள்
சத்யா மீனாட்சிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கிறாள்
வேலுச்சாமியும் சத்யாவும் மீனாட்சியிடம் உனக்கு ஒரு குறையும் வராது, நீ தீர்க்காய்சா நல்லா இருப்ப என சொல்ல இவங்களே அடிச்சி கொல்லப்பார்ப்பாங்களாம் அப்புறம் இவங்களே ஆரத்தி எடுப்பாங்களாம் என இலட்சுமி பேச மீனாட்சி தன் அம்மாவை அமைதியாக இருக்கச்சொல்கிறாள்
வீட்டிற்குள் போனவுடன் இலட்சுமி கிளம்பலாம் என சொல்ல, மீனாட்சி நான் இந்த வீட்லதான் இருப்பேன் என மறுக்கிறாள் ஆனால் இலட்சுமி இந்த வீட்ல இருக்கிறவங்க அடிச்சி உன் உயிர எடுக்கப்பார்த்தாங்க அவங்களுக்கு மத்தியில நீ எப்படி இருப்ப என கேட்க தயவு செஞ்துசி இனிமே அப்படி பேசாத என்கிறாள் மீனாட்சி, நீயும் மாப்பிள்ளையும் அங்க வந்திருங்க நாம நம்ம வீட்டுக்கு போகலாம் என இலட்சுமி கூப்பிட, இத்தான் ஏ வீடே ஆயுசுக்கும் இங்கதான் வாழப்போறேன் சரி அப்படினா உனக்கு முழுசா குணமாகற வரைக்கும் நானும் இங்கியே இருந்திடறேன் என சொல்ல , வேலுச்சாமியும் அதற்கு ஒத்துக்கொள்கிறார்
கார்ல இருந்த திங்ஷ எடுத்து ரூம்ல வைக்கிறேன் என இலட்சுமி கிளம்ப
மீனாட்சி தெய்வானையை பற்றி விசாரிக்க நீ ஹாஸ்பிட்டல்ல இருந்து சீக்கிரம் குணமாகி வரனும்னு பக்கத்துல இருக்கிற கோவில்ல உன் பேர்ல அர்ச்சனை பண்ண போயிருக்கா, நீ வந்திரேக்கிற விசயத்தை கேள்விட்டா ரொம்ப சந்தோஷப்படுவா வேலுச்சாமி சொல்கிறார்
மீனாட்சி சங்கரபாண்டியை பற்றி கேட்க அவன் உள்ளதான் இருக்கான், எல்லோரையும் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல நீ போய் ரெஷ்டு எடு என வேலுச்சாமி சொல்ல, சரவணன் மீனாட்சியை ரூமிற்கு கூட்டிப்போவதோடு இப்பகுதி முடிகிறது

Comments
Post a Comment