சரவணன் மீனாட்சி பகுதி - 1645 கதைச்சுருக்கம் ;- மீனாட்சி எல்லோருடனும் ஹாலில் உட்கார்ந்திருக்க சரவணன் மீனாட்சிக்கு டேப்லெட் கொடுக்கிறான், வேலுச்சாமி மீனாட்சியை ரூமிற்கு ரெஸ்ட் எடுக்கச்சொல்ல மீனாட்சி ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டேதான இருந்தேன் ஆனா இப்ப உங்க கூட பேசிட்டு இருக்கறது நல்லா இருக்கு என்கிறாள், ராஜி வலியை பற்றி கேட்க மீனாட்சி வலி கொஞ்சமாதான் இருக்குன்னு சொல்ல, உடனே பழனியம்மாள அடி ஒண்ணும் பலமா படல ஹாஸ்பிட்டல்ல காச பூடுங்கனும்னே கட்ட பலமா போட்டுவிட்டுடாங்க என சொல்ல உனக்கு புடிக்கலானா வாயமூடிட்டு இரு இல்லாட்டி ஒரு ஓரமா போய் உட்காரு, மீனாட்சிக்கு முன்னாடி உட்கார்ந்துட்டு இப்படி சங்கடபடுத்திட்டு இருக்க என திட்டுகிறார் உடனே பழனியம்மாளும் முத்தழுகும் இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு மீனாட்டசிதான் அவ மேலதான் அக்கறை காட்டுவாங்க , நாமயெல்லாம் அப்படியா நம்ம கஷ்டத்தையும் கண்ணீரையும் கேட்கறதுக்கு யார் இருக்காங்க என முத்தழகு கேட்க என்ன முத்து அப்படி பேசற இங்க யாரும் அப்படி நினைக்கல எல்லாருக்கும் எல்லார் மேலயும் அக்கற இருக்கு என்கிறாள் சத்யா அப்போது அங்கே வரும் தெய்வானை மீனாட்சியை நலம் வ...
This website is Official TAMIL NEWS websitel, Visit and stay with TAMIL NEWS website Get Latest Tamil and all Language Cinema News, Tamil Tv Shows and Serial News, Gossips, Cinema and Political Memes, All Reviews, Cinema Interviews, Dubsmash, Politics News, Educational and Sports News, Science and Technology News, World News and a Lot more News day to day update please stay tune our TAMIL NEWS website